சோனேபூர், சரன்

சோனேபூரை சுபர்ணபூர் என்றும் அழைக்கின்றனர். பீகாரில் உள்ள புகழ் பெற்ற சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக விளங்குகிறது இந்த இடம். நவம்பர் மாதத்தில் கார்த்திகை பௌர்ணமி அன்று இரண்டு தினங்களுக்கு கால்நடை சந்தை இங்கு பெருமளவில் கொண்டாடப்படும்.

இதனை மலேகான் மேளா என்றும் அழைப்பார்கள். மேலும் காளி மற்றும் சிவனுக்காக இங்குள்ள கோவில்களும் சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கும் விதமாக இருக்கும். காங்டக் நதிக்கரையில் அமைந்துள்ளது சோனேபூர்.

Please Wait while comments are loading...