Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » சர்ச்சு » எப்படி அடைவது

எப்படி அடைவது

சர்ச்சு சுற்றுலாத்தலம் மணாலி மற்றும் லே-வுடன் சாலை வழியில் நன்றாக இணைக்கப் பட்டுள்ளது. சாலை வழியாக பேருந்து செல்ல விரும்பும் சுற்றுலாப் பயணிகள் மே முதல் செப்டம்பர் மாதங்களில் பேருந்து வசதிகளைப் பெற முடியும். மேலும், சுற்றுலாப் பயணிகள் மணாலியிலிருந்து தனியார் வாகனங்களையும் அமர்த்திக் கொள்ளலாம்.