Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » சரிஸ்கா » எப்படி அடைவது

எப்படி அடைவது

சரிஸ்கா நகரம் பேருந்து சேவைகள் மூலம் அருகிலுள்ள மற்ற ராஜஸ்தான் மாநில நகரங்களுடன் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. அரசுப் போக்குவரத்துக்கழக பேருந்துகள் ஜெய்ப்பூருக்கும் அல்வர் நகரத்துக்கும் அதிக எண்ணிக்கையில் இயக்கப்படுகின்றன. சுற்றுலாப்பயணிகள் டெல்லியிலிருந்தும் தனியார் சொகுசுப்பேருந்து மூலம் சரிஸ்கா நகரத்திற்கு வருகை தரலாம்.