Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » சாரநாத் » வானிலை

சாரநாத் வானிலை

கோடைகாலம்

மார்ச் முதல் மே மாதம் வரையிலும் நிலவி வரும் கோடைக் காலத்தில் மே மாதம் மிகவும் வெப்பமான மாதமாக இருக்கும். இந்நாட்களில் வெப்பான காற்றுடன், 25°C முதல் 45°C வரையில் வெப்பநிலை இருக்கும்.

மழைக்காலம்

சாரநாத்தின் மழைக்காலம் ஜுலை முதல் செப்டம்பர் மாதங்களில் நிலவி வருகிறது. ஆகஸ்ட் மாதத்தில் சாரநாத் அதிக அளவு மழை பெறும் மாதமாகும். அந்நாட்களில் வானம் மிகவும் மேக மூட்டத்துடனும், மற்றும் பகல் நேரங்கள் ஈரப்பதமாகவும் இருக்கும்.

குளிர்காலம்

சாரநாத்தின் குளிர்காலம் நவம்பர் முதல் பிப்ரவரி மாதங்களில் இருக்கும். இந்த நாட்களில் பருவநிலை மிகவும் மென்மையாகவும் மற்றும் மகிழ்ச்சிகரமானதாகவும் இருக்கும். குறைந்தபட்ச வெப்பநிலையாக 9°C மற்றும் அதிகபட்ச வெப்பநிலையாக 25°C ஆகியவை இருக்கும்.