Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » சட்னா » எப்படி அடைவது » விமானம் மூலம்

எப்படி அடைவது சட்னா விமானம் மூலம்

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
13 May,Wed
Return On
14 May,Thu
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy

சட்னாவில் மிகச் சிறிய விமான நிலையம் ஒன்று உள்ளது. ஆனால் இந்த விமான நிலையத்திற்கு ஏராளமான விமானங்கள் வருவதில்லை. ஆனால் சட்னாவிற்கு 220 கிமீ தொலைவில் ஜபல்பூர் விமான நிலையம் அமைந்திருக்கிறது. இந்த விமான நிலையத்திற்கு இந்தியாவில் உள்ள மற்ற விமான நிலையங்களில் இருந்து ஏராளமான விமானங்கள் இயக்கப்படுகின்றன. எனவே ஜபல்பூர் விமான நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து வாடகை டாக்ஸிகள் மூலம் சட்னாவிற்கு மிக எளிதாகச் செல்லலாம்.