Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » சட்னா » எப்படி அடைவது

எப்படி அடைவது

சட்னாவில் ஒரு பெரிய பேருந்து நிலையம் அமைந்திருக்கிறது. மத்தியப்பிரதேச மற்றும் மகாராஷ்டிர மாநிலங்களின் அரசுப் பேருந்துகள் சட்னாவிற்கு பெருமளவில் இயக்குப்படுகின்றன. தேசிய நெடுஞ்சாலை 7 மற்றும் 75 ஆகியவற்றோடு சட்னா இணைக்கப்பட்டுள்ளதால், ஜபல்பூர், போபால், இந்தூர், ரீவா, அலகாபாத் மற்றும் வாரனாசி போன்ற நகரங்களில் இருந்து சட்னாவிற்கு பல பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.