Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » சாத்தால் » வானிலை

சாத்தால் வானிலை

பொதுவாக மார்ச், ஜூன் மாதங்களிலும், செப்டம்பர் நவம்பர் மாதங்களிலும் இங்கு சுற்றுலாப்பயணிகள் அதிக அளவில் விஜயம் செய்கின்றனர்.

கோடைகாலம்

 (ஏப்ரல் முதல் ஜூன் வரை) : சாத்தால் நகரத்தில் ஏப்ரல் மாதம் துவங்கும் கோடைக்காலம் ஜூன் மாதம்வரையில் நீடிக்கின்றது. இந்த மாதங்களில் அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27°C  முதல் 10°C வரை வெப்பநிலை காணப்படும்.

மழைக்காலம்

(ஜூலை முதல் ஆகஸ்ட் வரை) : ஜூலை மாதம் தொடங்கி ஆகஸ்ட் மாதம் வரை சாத்தால் நகரத்தில்  மழைக்காலம் நீடிக்கிறது. இக்காலத்தில்  சராசரியான மழைப்பொழிவு இங்கு நிலவுகிறது.

குளிர்காலம்

(டிசம்பர் முதல் பிப்ரவரி வரை) : டிசம்பர் மாதம் தொடங்கி பிப்ரவரி மாதம் வரை சாத்தால் நகரத்தில் குளிர்காலம் நிலவுகிறது. இக்காலத்தில் இப்பகுதியின் கடுமையான பனிப்பொழிவு நிலவுகிறது. குளிர்காலத்தில் 2°C வரை வெப்பநிலை குறைந்து காணப்படும்.