Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » சாத்தால் » ஈர்க்கும் இடங்கள்
  • 01சுபாஷ்தாரா

    சுபாஷ்தாரா

    சுபாஷ்தாரா எனும் இந்த நீரூற்று ஒரு இயற்கை நீரூற்றாகும். சாத்தால் பகுதியில் செழிப்பான பசுமையான ஓக் மரக்காடுகளின் மத்தியில் இது அமைந்திருக்கிறது. சாத்தால் சுற்றுலாத்தலத்திற்கு விஜயம் செய்யும் பயணிகள் ஒரு பிக்னிக் பயணம் போன்று இந்த சுபாஷ்தாரா நீரூற்று ஸ்தலத்துக்கு...

    + மேலும் படிக்க
  • 02சாத்தால் மிஷன் எஸ்டேட் மற்றும் மெத்தோடிஸ்ட் ஆஷ்ரம்

    சாத்தால் மிஷன் எஸ்டேட் மற்றும் மெத்தோடிஸ்ட் ஆஷ்ரம்

    சாத்தால் மிஷன் எஸ்டேட் மற்றும் மெத்தோடிஸ்ட் ஆஷ்ரம் எனும் கிறித்துவ பிரச்சார வளாகம் 1930ம் ஆண்டில் ஈ.ஸ்டான்லி ஜோன்ஸ் என்பவரால் நிர்மாணிக்கப்பட்டதாகும்.

    இவர் மஹாத்மா காந்தி மற்றும் மார்ட்டின் லூதர் கிங் போன்ற தலைவர்களின் நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு...

    + மேலும் படிக்க
  • 03பட்டர்ஃப்ளை மியூசியம்

    பட்டர்ஃப்ளை மியூசியம்

    பட்டர்ஃப்ளை மியூசியம் எனப்படும் இந்த வண்ணத்துப்பூச்சி அருங்காட்சியகம் சாத்தால் நகரத்தில் ஜோன்ஸ் எஸ்டேட்டை சேர்ந்த ஃபெடரிக் ஸ்மெட்டாசெக் என்பவரால் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த அருங்காட்சியகத்தில் பயணிகள் 2500 வகையான வண்ணத்துப்பூச்சிகளையும் 1100 பூச்சி வகைகளையும்...

    + மேலும் படிக்க
  • 04கேம்ப்பிங்

    கேம்ப்பிங்

    கேம்ப்பிங் எனும் இந்த கூடாரத்தங்கல் பொழுதுபோக்கு சாத்தால் நகரின் ஏரிக்கரைகளில் அனுமதிக்கப்படுகிறது. பயணிகள் தங்களது சொந்த கூடாரங்களையோ அல்லது இங்கு ஸ்தலத்திலேயே வாடகைக்கு கிடைக்கும் கூடாரங்களையோ பயன்படுத்திக்கொள்ளலாம்.

    அதிகபட்சம் 4 நாட்களுக்கு இந்த...

    + மேலும் படிக்க
  • 05டிரெக்கிங்

    டிரெக்கிங்

    டிரெக்கிங்க் எனப்படும் மலையேற்ற பொழுதுபோக்கும் சாத்தால் சுற்றுலாத்தலத்தில் பயணிகளால் பெரிதும் விரும்பப்படுகிறது. பனிமூடிய மலைகளில் பல்வேறு மலையேற்றப்பாதைகள் இங்கு புதியவர்கள் மற்றும் அனுபவமிக்கவர்களுக்கு ஏற்றதாக இங்கு அமைந்துள்ளன.

    + மேலும் படிக்க
  • 06ராக் கிளைம்பிங் மற்றும் ராப்பெல்லிங்

    ராக் கிளைம்பிங் மற்றும் ராப்பெல்லிங்

    ராக் கிளைம்பிங் எனப்படும் பாறையேற்றம் மற்றும் ராப்பெல்லிங் எனப்படும் மலைக்கயிற்றிறக்கம் போன்ற சாகசப்பொழுது போக்கும் அம்சங்களும் சாத்தால் சுற்றுலாத்தலத்தில் சாகசப்பயணிகளால் ரசிக்கப்படுகிறது.

    இதற்கென்றே சில குறிப்பிட்ட மலைப்பகுதிகள் இங்கு அமைந்துள்லன. இவை...

    + மேலும் படிக்க
  • 07போட்டிங்

    போட்டிங்

    சாத்தால் சுற்றுலாத்தலத்தின் பிரதான பொழுதுபோக்கு அம்சம் இந்த போட்டிங் எனப்படும் படகுச்சவாரியாகும். இங்குள்ள ஏரிகளில் படகுப்பயணம் செய்தபடியே சுற்றிலும் வானோங்கி நிற்கும் இமயமலைச்சிகரங்களை பார்த்து ரசிக்கலாம்.

    பௌர்ணமி நாளின் முழுநிலவு வெளிச்சத்தில் இங்கு...

    + மேலும் படிக்க
  • 08மவுண்டெய்ன் பைக்கிங்

    மவுண்டெய்ன் பைக்கிங்

    மவுண்டெய்ன் பைக்கிங் எனப்படும் மலைப்பாதை சைக்கிள் பயணம் இங்கு பயணிகளஆல் ரசிக்கப்படும் மற்றுமொரு பொழுதுபோக்கு அம்சமாகும். எல்லா இயற்கை எழிற்காட்சிகளையும் சுதந்திரமாக திரிந்து ரசிப்பதற்கு இந்த சைக்கிள் சவாரி மிகவும் ஏற்றது.

    சைக்கிளோட்டிகள் உள்ளூர் காட்சிகள்,...

    + மேலும் படிக்க
  • 09ராஃப்டிங் மற்றும் கயாக்கிங்

    ராஃப்டிங் மற்றும் கயாக்கிங்

    சாத்தால் நகரத்தின் அமைதியான ஏரிகளில் ராஃப்டிங் மற்றும் கயாக்கிங் எனப்படும் மிதவைப்படகு மற்றும் பரிசல் சவாரி பொழுதுபோக்கும் சுற்றுலாப்பயணிகளால் ரசித்து அனுபவிக்கப்படுகிறது. மிதவைப்படகு மூலம் பசுமையான காடுகளையும் சிகரங்களையும் ரசித்தபடி பயணிப்பதற்கான நீர்ப்பாதைகள்...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
09 May,Sat
Return On
10 May,Sun
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
09 May,Sat
Check Out
10 May,Sun
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
09 May,Sat
Return On
10 May,Sun