Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » சியோனி » எப்படி அடைவது

எப்படி அடைவது

சியோனி மத்திய பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களின் முக்கிய நகரங்களுடன் சாலை மூலம் நன்றாக இணைக்கப்பட்டுள்ளது. சியோனி செல்வதற்கு தனியார் மற்றும் அரசுப் பேருந்துகள் வழக்கமான இடைவெளியில் அருகிலுள்ள இடங்களில் இருந்து கிடைக்கின்றன. டாக்ஸி சேவையை பயன்படுத்தி மத்திய பிரதேசத்தின் பிற இடங்களில் இருந்து சியோனியை எளிதில் அடையலாம்.