Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஷிமோகா » எப்படி அடைவது

எப்படி அடைவது

சாலை மார்க்கமாக ஷிமோகாவுக்கு செல்ல வேண்டுமெனில் தேசிய நெடுஞ்சாலை 206 வழியாக தும்கூர், அர்சிகெரே, பனவாரா, காடூர், தரிகெரே மற்றும் பத்ராவதி வழியாக ஷிமோகாவை வந்தடையலாம். பெங்களூரிலிர்ந்து 247 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள ஷிமோகாவுக்கு கர்நாடக அரசுப்போக்குவரத்துக்கழகத்தின் வோல்வோ பேருந்துகள் இயக்கப்படுகின்றன.