இருபதாம் நூற்றாண்டை சேர்ந்த உபாசனி மஹாராஜ் என்ற குருவிற்காக இந்த ஆசிரமம் அமைக்கப்பட்டுள்ளது. இவர் சாயி பாபாவின் தீவிர சீடராவார். உபாசனி மஹாரஜ் ஒரு மிக சிறந்த குருவாக அவரது சீடர்களால் கருதப்படுகின்றார்.
இவர் பெயரில் அமைந்துள்ள இந்த ஆசிரமம் காலை ஐந்து மணியிலிருந்து இரவு பத்து மணி வரை திறந்துள்ளது.



Click it and Unblock the Notifications