Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஷிவனசமுத்ரா » ஈர்க்கும் இடங்கள் » பரச்சுக்கி & ககனச்சுக்கி நீர்வீழ்ச்சி

பரச்சுக்கி & ககனச்சுக்கி நீர்வீழ்ச்சி, ஷிவனசமுத்ரா

17

ஷிவனசமுத்ராவின் முக்கிய சுற்றுலாக்கவர்ச்சி அம்சம் இந்த பரச்சுக்கி மற்றும் ககனச்சுக்கி என்ற இரட்டை நீர்வீழ்ச்சிகளாகும். 200 அடி உயரத்திலிருந்து விழும் இந்த இரண்டு நீர்வீழ்ச்சிகளும் எதிரெதிரில் அமைந்துள்ளன.

 

பரச்சுக்கி நீர்வீழ்ச்சி கிழக்கு பகுதியிலும் ககனச்சுக்கி நீர்வீழ்ச்சி மேற்குப்பகுதியிலும் காணப்படுகின்றன. ஜுலையிலிருந்து அக்டோபர் வரை நிலவும் மழைக்காலத்தில் இந்த நீர்வீழ்ச்சிகளைப்பார்ப்பது சிறந்தது.

ககனச்சுக்கி அருவியைவிட பெரியதாக காட்சியளிக்கு பரச்சுக்கி அருவியின் அருகில் மலைப்பாறையில் குறுகலான படிக்கட்டுகள் செதுக்கப்பட்டிருப்பதை பயணிகள் பார்க்கலாம்.

பரச்சுக்கி அருவிப்பகுதியில் பரிசல் சவாரியும் ககனச்சுக்கி அருவிப்பகுதியில் ஒரு காட்சிக்கோபுரம் மற்றும் ஒரு புராதன தர்க்கா போன்றவையும் முக்கியமான அம்சங்களாக உள்ளன.

பயணிகள் இந்த அருவிகளுக்கு அருகில் மலை ஏற்றத்தில் ஈடுபடலாம் என்றாலும் நீர்வீழ்ச்சியில் குளிப்பது மிகவும் அபாயகரமானது என்பது குறிப்பிடத்தக்கது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
01 Apr,Wed
Return On
02 Apr,Thu
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
01 Apr,Wed
Check Out
02 Apr,Thu
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
01 Apr,Wed
Return On
02 Apr,Thu