Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஷோகி » எப்படி அடைவது » ரயில் மூலம்

எப்படி அடைவது ஷோகி ரயில் மூலம்

ஷோகி நகரத்திற்கு அருகில் சிம்லா ரயில் நிலையம் உள்ளது. இது மீட்டர் கேஜ் பாதையாகும். இதுதவிர 7 கி.மீ தூரத்தில் கல்கா ரயில் நிலையமும் அமைந்துள்ளது. இது நாட்டின் இதர முக்கிய நகரங்களுடன் ரயில் சேவைகளால் இணைக்கப்பட்டிருக்கிறது. இந்த ரயில் நிலையத்திலிருந்து டாக்சிகள் மூலமாக பயணிகள் ஷோகி சுற்றுலாத்தலத்தை அடையலாம்.

ரயில் நிலையங்கள் உள்ளன ஷோகி