Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » சிம்ஹாச்சலம் » வானிலை

சிம்ஹாச்சலம் வானிலை

சிம்ஹாச்சலம் கிராமத்துக்கு அக்டோபர் முதல் பிப்ரவரி வரையிலான காலங்களில் சுற்றுலா வரும் அனுபவம் மிகவும் சிறப்பானதாக இருக்கும்.

கோடைகாலம்

(மார்ச் முதல் மே வரை) : சிம்ஹாச்சலம் கிராமத்தின் கோடை கால வெப்பநிலை 40 டிகிரி அளவில் பதிவாகும். இந்தக் காலங்களில் மாலையில் கூட வெப்பம் அதிகமாகவே காணப்படும். எனினும் இரவு நேரங்களில் இதமான வானிலை நிலவும்.

மழைக்காலம்

(ஜூன் முதல் செப்டம்பர் வரை) : சிம்ஹாச்சலம் கிராமத்தின் மழைக் கால வெப்பநிலை 40 டிகிரி அளவில் பதிவாகும். இந்தக் காலங்களில் சிம்ஹாச்சலத்தில் மிதமானது முதல் கனமழை வரை பெய்யக்கூடும்.

குளிர்காலம்

(நவம்பர் முதல் பிப்ரவரி வரை) : சிம்ஹாச்சலம் கிராமத்தின் பனிக் கால வெப்பநிலை 27 டிகிரி அளவில் பதிவாகும். இந்தியாவின் மற்ற பகுதிகளை போல் அல்லாமல் பனிக் காலங்களில் ஆந்திராவின் பிற மாநிலங்களை போன்றே சிம்ஹாச்சலத்திலும் குளிர்ச்சியான வெப்பநிலையை காண முடியாது.