Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » சிந்துதுர்க் » எப்படி அடைவது » ரயில் மூலம்

எப்படி அடைவது சிந்துதுர்க் ரயில் மூலம்

சிந்துதுர்க் கோட்டைப்பகுதி ரயில் பாதைகளாலும் நல்ல முறையில் இணைக்கப்பட்டுள்ளது. இங்கு ஒரு ரயில் நிலையம் உள்ளது. இருந்தாலும் ஒரு சில ரயில்கள் மட்டுமே இங்கு நின்று செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது. சவந்த்வாடி மற்றும் கூடல் என்ற இரு பெரிய ரயில் நிலையங்கள் முறையே 35 மற்றும் 25 கி.மீ தூரத்தில் சிந்துதுர்க் அருகில் உள்ளன. கொங்கன் ரயில் பாதைக்கு அருகிலேயே இப்பகுதி உள்ளது. மேலும் அந்த ரயில் நிலையங்களிலிருந்து சிந்துதுர்க் செல்வதற்கு டாக்சி வசதிகள் உள்ளன. கோவா மற்றும் மும்பையிலிருந்து மாண்டோவி எக்ஸ்பிரஸ், கொங்கண் கன்யா எக்ஸ்பிரஸ் ஆகிய இரண்டும் தினமும் இப்பாதை வழியே செல்கின்றன. மும்பையிலிருந்து ரயில் மூலமாக சிந்துதுர்க் செல்வதற்கு 9 மணி நேரமும் கோவாவிலிருந்து 2 மணி நேரமும் ஆகின்றன.

ரயில் நிலையங்கள் உள்ளன சிந்துதுர்க்

Trains from Delhi to Sindhudurg

ரயிலின் பெயர் புறப்பாடு வருகை ரயில் பயண நாட்கள்
Nzm Tvc Sf Exp
(22634)
11:35 pm
H Nizamuddin (NZM)
7:40 am
Sindhudurg (SNDD)
FRI

Trains from Mumbai to Sindhudurg

ரயிலின் பெயர் புறப்பாடு வருகை ரயில் பயண நாட்கள்
Ltt Kcvl Expres
(22113)
4:55 pm
Lokmanyatilak T (LTT)
2:06 am
Sindhudurg (SNDD)
TUE, SAT
Konkan Kanya Ex
(10111)
11:05 pm
Mumbai CST (CSTM)
9:05 am
Sindhudurg (SNDD)
All days