Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » சிந்துதுர்க் » ஈர்க்கும் இடங்கள்
  • 01சிந்துதுர்க் கோட்டை

    சிந்துதுர்க் என்றால் மராத்தி மொழியில் கடலில் கட்டப்பட்ட கோட்டை என்பது பொருள். இப்பகுதியின் அடையாளமாக இந்த கோட்டை விளங்குகிறது. 1664 லிருந்து 1667க்குள் மூன்றே ஆண்டுகளில் சத்ரபதி சிவாஜி மஹாராஜாவால் இந்த கோட்டை கட்டப்பட்டதாக வரலாறு கூறுகிறது. குர்தே எனும் சிறு...

    + மேலும் படிக்க
  • 02தார்கர்லி கடற்கரை

    தார்கர்லி கடற்கரை

    சிந்துதுர்க் பகுதியில் தார்கர்லி கடற்கரை மிகவும் பிரசித்தி பெற்றது. தார்கர்லி என்பது இந்த கடற்கரை அமைந்துள்ள கிராமத்தின் பெயராகும். நீண்டு காணப்படும் இந்த தூய்மையான கடற்கரை நீண்ட தூரம் தனிமையாக ரசனையுடன் நடப்பதற்கு ஏற்றதாக உள்ளது.

    பாதங்களை ஸ்பரிசிக்கும்...

    + மேலும் படிக்க
  • 03சகரேஷ்வர் கோயில்

    சகரேஷ்வர் கோயில்

    சிவபெருமானுக்காக எழுப்பப் பட்டுள்ள சகரேஷ்வர் எனும் புராதனமான கோயில் சகரேஷ்வர் கடற்கரையில் அமைந்துள்ளது. கருங்கற்களால் கட்டப்பட்டுள்ள இந்த அழகான கோயிலில் வாயிலை அரபிக்கடலின் அலைகள் தொட்டுச்செல்கின்றன.

    இந்த கடற்கரை சிந்துதுர்க் மாவட்டத்தில் அமைந்துள்ளது....

    + மேலும் படிக்க
  • 04கார்லி நீர்த்தேக்கம்

    கார்லி நீர்த்தேக்கம்

    சிந்துதுர்க் பகுதியில் மற்றும் ஒரு பிரசித்தி பெற்ற சுற்றுலா அம்சம் இந்த கார்லி நீர்த்தேக்கம் (ஆற்று முகத்துவாரம்)ஆகும். உண்மையில் கேரளாவிலுள்ள முகத்துவார நீர்த்தேக்கங்கள்தான் மிக அழகு என்று நீங்கள் நினைப்பவராக இருந்தால் ஒரு முறை கண்டிப்பாக சிந்துதுர்க் பகுதிக்கு...

    + மேலும் படிக்க
  • 05மோச்சேமாத் கடற்கரை

    மோச்சேமாத் கடற்கரை

    சிந்துதுர்க் பகுதியின் பசுமையான மலைகளுக்கும் குன்றுகளுக்கும் இடையில் அமைந்துள்ள வெங்கர்லா நகரத்தின் அருகில் உள்ள மோச்சேமாத் கிராமத்தில் இந்த கடற்கரை உள்ளது.

    இங்கு கடலோடு ஒட்டி மைல்கள் தூரத்துக்கு கிடக்கும் தங்க நிற மணல் கடற்கரை காணப்படுகிறது. கடற்கரையை...

    + மேலும் படிக்க
  • 06வயன்கணி கடற்கரை

    வயன்கணி கடற்கரை

    வேறெங்குமே காண முடியாத ஸ்படிக துல்லியத்துடன் இங்கு கடற்கரையை காணலாம். இது தவிர்த்து ஏராளமான அம்சங்கள் இந்த கடற்கரையில் நிறைந்துள்ளன. சிந்துதுர்க்கில் அமைந்துள்ள இந்த கடற்கரை அதன் இயற்கை எழிலுக்காகவும், சூழலுக்காகவும்  ஏராளமான சுற்றுலாப்பயணிகளை வசிகரீத்து...

    + மேலும் படிக்க
  • 07அறவளி

    அறவளி

    யாத்ரிகர்களுக்கு மிகவும் பரிச்சயமான ஆன்மிக ஸ்தலம் இந்த அறவளி ஆகும். விதோபா ஆலயம் மற்றும் சதேரி தேவி ஆலயம் இவ்விரண்டும் பக்தர்களின் வேண்டுதலை நிறைவேற்றும் ஆலயங்களாக பிரசித்தி பெற்றவை ஆகும்.

    வாழைத்தோப்புகள் நிறைந்த குறுகிய நீண்ட பாதை வழியே யாத்ரீகர்கள்...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
08 Sep,Tue
Return On
09 Sep,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
08 Sep,Tue
Check Out
09 Sep,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
08 Sep,Tue
Return On
09 Sep,Wed