Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » சொஹ்னா » வானிலை

சொஹ்னா வானிலை

கோடைகாலம்

சொஹ்னாவில் கோடைக்காலம் மார்ச் மாதம் ஆரம்பித்து மே மாதம் வரை நீடிக்கும். இக்காலத்தில் தட்ப வெப்பநிலை 38° செல்சியஸ் வரை இருப்பதால் மிகவும் வெப்பத்துடன் இருக்கும். மே மாதம் தான் வெயில் சுட்டெரிக்கும்.

மழைக்காலம்

இங்கு பருவமழைக்காலம் ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் வரை நீடிக்கும். ஜூலை மற்றும் ஆகஸ்டில் தான் அதிகப்படியான மழை பெய்யக்கூடும். இந்த நேரத்தில் இங்கு பயணப்படுவது என்பது மிகவும் கடினமான ஒன்று. அப்படியே சென்றாலும் ஊரை சுற்றிப்பார்ப்பது என்பதும் கஷ்டம். ஆனால் வெயிலின் தாக்கத்தில் இருந்து இந்த மழை மக்களுக்கு நிம்மதியை அளிக்கும்.

குளிர்காலம்

சொஹ்னாவில் குளிர் காலம் டிசம்பர் மாதம் தொடங்கி பிப்ரவரி வரை நீடிக்கும். டிசம்பர் மாதத்தில் தான் வருடத்தில் அதிகமான குளிர் நிலவும்.