Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » சோலன் » எப்படி அடைவது

எப்படி அடைவது

தில்லி மற்றும் சண்டிகர் போன்ற இடங்களில் இருந்து அரசாங்க மற்றும் தனியார் பேருந்துகள் எளிதில் கிடைக்கப்பெறுகின்றன. தனியார் பேருந்து கட்டணங்கள் ஒரு நபருக்கு இந்திய ரூபாயில் ஏறத்தாழ 200ஆகும். அரசாங்க பேருந்துகள் இதை காட்டிலும் மிகவும் மலிவாகவும், அடிக்கடி கிடைக்கக்கூடியனவாகவும் இருக்கின்றன.