Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » சோலாப்பூர் » எப்படி அடைவது

எப்படி அடைவது

சோலாப்பூர் நகரம் மஹாரஷ்டிரா மாநிலத்தின் எல்லா முக்கிய நகரங்களுடனும் நல்ல சாலை வசதிகளால் இணைக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து 400 கி.மீ தூரத்தில் உள்ள மும்பை நகரத்துக்கு அதிக எண்ணிக்கையில் அரசுப்பேருந்துகளும் தனியார் சொகுசு சுற்றுலா பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. புனே, ஔரங்காபாத், நாக்பூர் மற்றும் இதர நகரங்களுக்கும் அதே போன்ற வசதிகள் உள்ளன. டெல்லி பெங்களூர் போன்ற பெருநகரங்களுக்கும் சோலாப்பூரிலிருந்து போக்குவரத்து வசதிகள் உள்ளன.