Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » சோலாப்பூர் » ஈர்க்கும் இடங்கள்
  • 01சித்தேஸ்வர் கோயில்

    சுற்றிலும் நீர் சூழ்ந்திருக்குமாறு ஒரு அழகான ஏரியின் நடுவே உருவாக்கப்பட்டுள்ளது இந்த கோயில். சோலாப்பூர் நகரத்தின் மொத்தப் பகுதியிலேயே எழில் சூழ்ந்த சுற்றுலாத்தலமாக  இந்தக் கோயில் பெற்றுள்ளது.

    இந்த குளமும் அதனுள் அமைந்த கோயிளும் ஷீசைலத்தில்...

    + மேலும் படிக்க
  • 02நால்துர்க்

    நால்துர்க்

    சோலாபூரிலிருந்து 45 கி.மீ தொலைவில் அமைந்துள்ள இந்த நால்துர்க் ஒரு பிரசித்தி பெற்ற வரலாற்று ஸ்தலம் ஆகும். மஹாராஷ்டிர மாநிலத்தின் ஒஸ்மானபாத் மாவட்டத்தில் இது அமைந்துள்ளது.

    முன்னர் ஏரல் கோட்டை என்று அழைக்கப்பட்ட  இந்த கோட்டை முகலாய மன்னர்கள் வசம்...

    + மேலும் படிக்க
  • 03சந்த் பாவ்டி

    சந்த் பாவ்டி

    சந்த் பாவ்டி எனும் இந்த குளம் அலி அடில் ஷா’வால் 1557ல் கட்டப்பட்டுள்ளது. பீஜாபூரின் கிழக்கு எல்லையில் இது அமைந்துள்ளது. இதை கட்டி முடிக்க மூன்று ஆண்டுகள் ஆனதாக தெரிகிறது.

    விஜயநகர சாம்ராஜ்யத்தின் அழிவுக்குபின்னர் இந்த பீஜாப்பூரில் புதிய...

    + மேலும் படிக்க
  • 04கோல் கும்பத்

    கோல் கும்பத்

    சோலாப்பூர் நகரத்திலிருந்து 100 கி.மீ தூரத்தில் பீஜாப்பூரின் ஒரு பகுதியாக இந்த கோல் கும்பத் (அல்லது கோல் கும்பஸ்) அமைந்துள்ளது. இந்தியாவின் பாரம்பரிய கலைப்பெருமையை பிரதிபலிக்கும் இதன் கட்டிடக்கலை அம்சத்துக்காக இது இந்தியாவிலேயே அதி முக்கியமான பிரசித்தி பெற்ற ஒரு...

    + மேலும் படிக்க
  • 05ஆசர் மஹால்

    ஆசர் மஹால்

    ஆசர் மஹால் என்று அழைக்கபடும் இந்த வரலாற்று சின்னம் (கட்டிடம்) அப்போதைய அரசாட்சியின் நீதி மண்டபமாக திகழ்ந்துள்ளது. முகமது அடில் ஷா மன்னரின் மேற்பார்வையில் இது 1646ம் ஆண்டு எழுப்ப ப்பட்டுள்ளது.

    இந்த நினைவுச்சின்னம் மூன்றரை நூற்றாண்டுகளுக்கு முந்தைய நினைவுகளை...

    + மேலும் படிக்க
  • 06மோதி பாக் ஏரி

    மோதி பாக் ஏரி

    மோதி பாக் ஏரி அல்லது கம்பர் தாலவ் (ஏரி) என்று அழைக்கபடும் இந்த ஏரி சோலாப்பூர் மாவட்ட த்தில் பிரசித்தி பறவைகள் சரணாலயமாக கருதப்படுகிறது. புலம் பெயர் பறவைகள் அதிக எண்ணிக்கையில் வந்து தற்காலிகமாக தங்கும் சரணாலயமாக இந்த் ஏரிப்பகுதி விளங்குவதால்  இது பறவை...

    + மேலும் படிக்க
  • 07ரேவணசித்தேஸ்வரர் மந்திர்

    ரேவணசித்தேஸ்வரர் மந்திர்

    ரேவணசித்தேஸ்வரர் கோயில் என்று அழைக்கப்படும் இந்த பழமையும் தொன்மையும் உடைய ஆலயம் சோலாப்பூர் மாவட்டத்தில் முக்கியமான ஆன்மீக யாத்ரீக ஸ்தலமாகும்.

    நன்னஜ் காட்டு மயில் சரணாலயத்துக்கும் மோத்தி பாக் ஏரிக்கும் அருகில் இது அமைந்துள்ளது. மூன்று முக்கியமான சுற்றுலா...

    + மேலும் படிக்க
  • 08புயிகோட் கோட்டை

    புயிகோட் கோட்டை

    கோலாப்புரை சுற்றியுள்ள சுற்றுலா அம்சங்களின் இது பிரதானமான ஒன்றாகும். வரலாற்றுக்காலத்தில் 14ம் நூற்றாண்டில் இது பாமனி ராஜவம்சத்தினரால் கட்டப்பட்டுள்ளது.

    ஔரங்கசீப் இந்த கோட்டையில் நெடுங்காலம் கழித்ததாக வரலாற்றுக்குறிப்புகள் தெரிவிக்கின்றன. பேஷ்வாக்களின்...

    + மேலும் படிக்க
  • 09ஸ்ரீ தாஹிகௌன் தீர்த்

    ஸ்ரீ தாஹிகௌன் தீர்த்

    சோலாப்பூர் மாவட்ட த்தில் அமைந்துள்ள ஜைன திருத் தலங்களின் ஒன்றான இது இந்த பெயரிலேயே அழைக்கப்படும் கிராமத்தில் உள்ளது.

    இந்த வழிபாட்டுத்தலம் 244 செ.மீ உயரத்தில் கருப்பு நிறத்தில் காணப்படும் மஹாவீரர் சிலையைக் கொண்டுள்ளது. பத்மாசன கோலத்தில் இந்த சிலை...

    + மேலும் படிக்க
  • 10கூடல் சங்கம்

    கூடல் சங்கம்

    சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த யாத்ரீக ஸ்தலம் இந்த கூடல் சங்கமாகும். ஸீனா மற்றும் பீம் ஆறுகளின் கரையில் அமைந்துள்ள இந்த ஸ்தலம் சோலாப்பூர் மாவட்ட த்திலேயே மிகச் சிறந்த சுற்றுலா ஸ்தலமாகும். இந்த ஸ்தலத்தின் வரலாறு 800 ஆண்டுகளுக்கு முற்பட்டதாக உள்ளது.

    இந்த...

    + மேலும் படிக்க
  • 11வேலப்பூர்

    வேலப்பூர்

    சோலாப்பூர் மாவட்டத்தில் பந்தர்பூரிலிருந்து 32 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள இடம் இந்த வேலப்பூர் ஆகும். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கோயில் ஒன்று இந்த கிராமத்தின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது.

    ஹேமந்த்பந்தி பாணியில் கட்டப்பட்டுள்ள இந்த கோயில் புராதன...

    + மேலும் படிக்க
  • 12இந்திர பவன்

    இந்திர பவன்

    ஏறக்குறைய ஒரு நூற்றாண்டுக்கும் முன்னர் 1907ல் இது மறைந்த ஷீ அப்பாசாஹேப் வரத் என்பவரால் நிர்மாணிக்கப்பட்ட தாக கூறப்படுகிறது.பழமையான கட்டிடங்களில் ஒன்றாக கருதப்படும் இது மூன்று தளங்களை கொண்டுள்ளது.

    தற்சமயம் இந்த கட்டிடத்தை சோலாப்பூர் முனிசிபல் கார்ப்பரேஷன்...

    + மேலும் படிக்க
  • 13நன்னஜ் – பிரசித்தி பெற்ற காட்டு மயில் சரணாலயம்

    காட்டு மயிலுக்கான சரணாலயமாக பிரசித்தி பெற்றுள்ள இந்த நன்னஜ் பகுதி முதலில் திரு பி. எஸ். குல்கர்னி எனும் பறவை ஆராய்ச்சியாளரால் 1971ம் ஆண்டு கண்டறியப்பட்டது. தற்சமயம் இது எல்லோராலும் அறியப்பட்ட சரணாலயமாகவும் சர்வதேச சுற்றுலா மையமாகவும்...

    + மேலும் படிக்க
  • 14ஏக்ரூக் ஹிப்பர்கா ஏரி

    ஏக்ரூக் ஹிப்பர்கா ஏரி

    ஹிப்பர்கா ஏரியும் அதை ஓட்டியுள்ள ஏக்ரூக் குளமும் சேர்ந்து உருவானது தான் இந்த ‘ஏக்ரூக் ஹிப்பர்கா ஏரி’ ஆகும். இந்தக்  குளம் சோலாப்பூர் பகுதி ஆங்கிலேயர் ஆட்சியின் கீழ் இருந்தபோது உருவாக்கப்பட்டுள்ளது.

    அப்போதைய ஆங்கிலேய தளபதி அதிகாரி ஒருவரால்...

    + மேலும் படிக்க
  • 15கர்மளா

    கர்மளா

    கர்மளா கிராமம் அதையொட்டி அமைந்த பார்ஷி மற்றும் மங்கள்வேதா பகுதிகளுடன் சேர்ந்து பல ஆன்மீக முக்கியத்துவம் கொண்ட கோயில்களை கொண்டுள்ளது. இந்த மூன்று ஸ்தலங்களிலும் பல யோகிகள் வாழ்ந்திருந்த காரணத்தால் இவை பிரசித்தி பெற்று விளங்குகின்றன.

    கர்மளாவிலுள்ள கோயில்...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
19 Jun,Fri
Return On
20 Jun,Sat
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
19 Jun,Fri
Check Out
20 Jun,Sat
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
19 Jun,Fri
Return On
20 Jun,Sat