சோனமார்க்கிற்கு 70 கிமீ தொலைவில் ஸ்ரீநகர் விமான நிலையம் அமைந்துள்ளது. ஸ்ரீநகருக்கு இந்தியாவின் முக்கியமான நகரங்களான புதுடில்லி, மும்பை, சிம்லா மற்றும் சன்டிகார் போன்ற நகரங்களிலிருந்து விமானங்கள் இயக்கப்படுகின்றன. எனவே இந்த விமான நிலையத்தில் வாடகை டாக்ஸிகள் மூலம் சோனமார்க்கிற்கு மிக எளிதாகச் செல்லலாம்.