Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » சோனமார்க் » ஈர்க்கும் இடங்கள்
  • 01தாஜ்வாஸ் க்ளேசியர்

    தாஜ்வாஸ் க்ளேசியர்

    தாஜ்வாஸ் க்ளேசியர் கடல் மட்டத்திலிருந்து 3000 மீ உயரத்தில் இருக்கிறது. ஆண்டு முழுவதும் இந்த பகுதி பனியால் மூடப்பட்டிருக்கும். சோனமார்க்கலிருந்து குதிரைகள் மூலம் இந்த பகுதிக்குச் செல்ல முடியும்.

    + மேலும் படிக்க
  • 02நிலக்ரட் ஆறு

    நிலக்ரட் ஆறு சோனமார்க்கிலிருந்து 6 கிமீ தொலைவில் ஓடுகிறது. இந்த ஆற்றின் தண்ணீர் சிவப்பு நிறத்தில் இருக்கிறது. மேலும் இந்த ஆறு பல மருத்துவ குணங்களைக் கொண்டிருக்கிறது என்று நம்பப்படுகிறது.

    அதனால் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை அன்றும் நிலக்ரட் ஏரிக்கு சென்று பலரும்...

    + மேலும் படிக்க
  • 03கங்காபல் ஏரி

    கங்காபல் ஏரி

    கடல் மட்டத்திலிருந்து 3570 மீ உயரத்தில் இருக்கும் கங்காபல் ஏரி, ஹரமுக் மலையடிவாரத்தில் அமைந்திருக்கிறது. காஷ்மீர் பள்ளத்தாக்கில் ஹரமுக் சிகரம் உயர்ந்த சிகரமாக கருதப்படுகிறது.

    கங்காபல் ஏரி 2.5 கிமீ நீளமும் 1 கிமீ அகலமும் கொண்டுள்ளது. ஜீலம் நதியிலிருந்து...

    + மேலும் படிக்க
  • 04கிருஷ்ணசர் கணவாய்

    சோனமார்க் பகுதியில் ஏராளமான கணவாய்களும் அமைந்துள்ளன. மிகவும் ஆபத்தானவைகளாக இருக்கும் இந்த கணவாய்கள் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்கின்றன. குறிப்பாக இங்கு அமைந்திருக்கும் கிருஷ்ணசர் கணவாய் கடல் மட்டத்திலிருந்து 4080 மீ உயரத்தில் இருக்கிறது.

    கத்சர் ஏரியின்...

    + மேலும் படிக்க
  • 05சோஜி-லா கணவாய்

    சோஜி-லா கணவாய் சோனமார்க்கிலிருந்து 20 கிமீ தொலைவில் அமைந்திருக்கிறது. இமய மலையின் நுழைவாயில் என்று சோஜி-லா கணவாய் அழைக்கப்படுகிறது. கடல் மட்டத்திலிருந்து 3465 மீ உயரத்தில் இருக்கும் இந்த சோஜி-லா கணவாய் வழியாகத்தான் லாடக் அல்லது சோஜி டாரா என்ற இடத்திற்கு செல்ல...

    + மேலும் படிக்க
  • 06நிச்சினி கணவாய்

    நிச்சினி கணவாய் சோனமார்க்கிலிருந்து 13 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து 4139 மீ உயரத்தில் இருக்கும் இந்த பகுதி பனிச் சறுக்கிற்கு ஏற்ற பகுதியாக விளங்குகிறது. இந்த பகுதியைக் சுற்றி கிருஷ்ணசர் மற்றும் விஷன்சர் போன்ற ஏரிகள் அமைந்திருக்கின்றன. இங்கு...

    + மேலும் படிக்க
  • 07விஷன்சர் ஏரி

    விஷன்சர் ஏரி

    சோனமார்க்கிலிருந்து 20 கிமீ தொலைவில் விஷன்சர் ஏரி அமைந்திருக்கிறது. கடல் மட்டத்திலிருந்து 3710 மீ உயரத்தில் இருக்கும் இந்த ஏரி 1 கிமீ நீளமும், 0.6 கிமீ அகலமும் கொண்டது.

    காஷ்மீர் பள்ளத்தாக்கில் சுற்றுலா பயணிகளைக் கவரும் ஒரு முக்கிய ஏரியாக இந்த விஷன்சர் ஏரி...

    + மேலும் படிக்க
  • 08பால்டல்

    பால்டல்

    பால்டல் என்ற பகுதி சோனமார்க்கிலிருந்து 15 கிமீ தொலைவில் அமைந்திருக்கிறது. அமர்நாத் செல்லும் பக்தர்கள் இந்த பகுதியில்தான் கூடாரமிட்டு தங்குவதுண்டு. இந்த பால்டல் பகுதி சோஜி-லா கணவாயின் அடிவாரத்தில், சிந்து நதியின் கரையில் அமைந்திருக்கிறது. அமர்நாத் செல்லும்...

    + மேலும் படிக்க
  • 09கிருஷ்ணசர் ஏரி

    கிருஷ்ணசர் ஏரி

    சோனமார்க் பகுதியில் அமைந்திருக்கும் ஏரிகளில் மிக அழகான ஏரியாக கிருஷ்ணசர் ஏரி கருதப்படுகிறது. இந்த ஏரி கடல் மட்டத்திலிருந்து 3801 மீ உயரத்தில் இருக்கிறது. இந்த ஏரி அடர்த்தியான காட்டுப் பகுதியில் அமைந்திருக்கிறது.

    இந்த ஏரியில் தண்ணீர் விளையாட்டுகள்...

    + மேலும் படிக்க
  • 10கத்சர் ஏரி

    கத்சர் ஏரி

    சோனமார்க்கின் மிக முக்கிய சுற்றுலாத் தலம் கத்சர் ஏரி ஆகும். மலர்களின் பள்ளத்தாக்கு என்று அழைக்கப்படும் இந்த கத்சர் ஏரி கடல் மட்டத்திலிருந்து 5000 மீ உயரத்தில் அமைந்திருக்கிறது.

    சோனமார்க்கிலிருந்து 28 கிமீ தொலைவில் இந்த ஏரி அமையப்பெற்றுள்ளது. இமய மலையின்...

    + மேலும் படிக்க
  • 11சத்சர் ஏரி

    சத்சர் ஏரி

    சோனமார்க் பகுதியில் அமைந்திருக்கும் இன்னுமொரு முக்கிய ஏரி சத்சர் ஏரி ஆகும். இந்த ஏரி கடல் மட்டத்திலிருந்து 3600 மீ உயரத்தில் அமைந்திருக்கிறது. பனிச் சறுக்கு முலம் இந்த ஏரியை சுற்றுலா பயணிகள் சென்றடையலாம்.

    மேலும் இந்த ஏரி உயர்ந்த அழகான மரங்களாலும், ஆல்பின்...

    + மேலும் படிக்க
  • 12சத்சரன் கணவாய்

    சத்சரன் கணவாய்

    சத்சரன் கணவாய் கடல் மட்டத்திலிருந்து 3680 மீ உயரத்தில் அமைந்திருக்கிறது. இந்த கணவாய் சத்சரன் காளி கணவாய் என்றும் அழைக்கப்படுகிறது. ஜூன் முதல் அக்டோபர் வரையுள்ள மாதங்களில் இங்கும் பனிச் சறுக்கு அதிகமாக நடைபெறும்.  இந்த பகுதியை ஜூன் முதல் அக்டோபர் மாதம்...

    + மேலும் படிக்க
  • 13டிரெக்கிங்

    னமார்க்கில் மிக முக்கியமாக நடைபெறுவது டிரெக்கிங் ஆகும். இங்கிருக்கும் பனி படர்ந்த மலைச் சிகரங்கள், மற்றும் பனி படர்ந்த பகுதிகள் டிரெக்கிங்  செல்வதற்கு ஏற்ற பகுகியாக விளங்குகிறது.

    குறிப்பாக கங்காபல், விஷன்சர், கத்சர், சத்சர் மற்றும் கிருஷண்சர் போன்ற...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
09 Jul,Thu
Return On
10 Jul,Fri
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
09 Jul,Thu
Check Out
10 Jul,Fri
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
09 Jul,Thu
Return On
10 Jul,Fri