Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » சோனமார்க் » ஈர்க்கும் இடங்கள் » சோஜி-லா கணவாய்

சோஜி-லா கணவாய், சோனமார்க்

56

சோஜி-லா கணவாய் சோனமார்க்கிலிருந்து 20 கிமீ தொலைவில் அமைந்திருக்கிறது. இமய மலையின் நுழைவாயில் என்று சோஜி-லா கணவாய் அழைக்கப்படுகிறது. கடல் மட்டத்திலிருந்து 3465 மீ உயரத்தில் இருக்கும் இந்த சோஜி-லா கணவாய் வழியாகத்தான் லாடக் அல்லது சோஜி டாரா என்ற இடத்திற்கு செல்ல முடியும்.

இமய மலையில் அமைந்திருக்கும் இந்த சோஜி-லா கணவாய், போட்டு லா கணவாய்க்கு அடுத்த இரண்டாவது பெரிய கணவாய் என்று அழைக்கப்படுகிறது. கார்கில் மற்றும் லேவுக்கும் இடையில் அமைந்திருக்கும் போட்டு லா கணவாய் கடல் மட்டத்திலிருந்து 4108 உயரத்தில் இருக்கிறது.

காஷ்மீரில் அமைந்திருக்கும் மிகவும் ஆபத்தான கணவாய்களில் ஒன்றாக சோஜி-லா கணவாய் இருக்கிறது. இந்த கணவாய் உயர்ந்த மலைகள், காஷ்மீர் பள்ளத்தாக்கு, ட்ராஸ் பள்ளத்தாக்கு மற்றும் அடர்ந்த காடுகளால் சூழ்ப்பட்டுள்ளது.

இந்த கணவாயில் அதிகமான மழைப் பொழிவு இருப்பதால் வசந்த காலத்தைத் தவிர மற்ற காலங்களில் இந்த கணவாய் மூடப்பட்டிருக்கும். லே மற்றும் சிரிநகரை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை 1 வழியாக பயணம் செய்து சுற்றுலா பயணிகள் இந்த கணவாயை அடையலாம்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
09 Jul,Thu
Return On
10 Jul,Fri
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
09 Jul,Thu
Check Out
10 Jul,Fri
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
09 Jul,Thu
Return On
10 Jul,Fri