Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » சோனமார்க் » எப்படி அடைவது

எப்படி அடைவது

ஸ்ரீநகர் மற்றும் ஜம்மு ஆகிய இடங்களிலிருந்து சோனமார்க்கிற்கு பேருந்து வசதிகளும் உள்ளன. இந்த பேருந்துகளை ஜம்மு காஷ்மீர் மாநில அரசு இயக்கி வருகின்றன. மேலும் சொகுசு பேருந்துகளும் இந்த பகுதிக்கு இயக்கப்படுகின்றன. எனவே பேருந்துகள் மூலம் இந்த சோனமார்க் பகுதியை மிக எளிதாக அடையலாம்.