Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » சிரவணபெலகொலா » எப்படி அடைவது

எப்படி அடைவது

அருகிலுள்ள முக்கிய நகரங்கள் மற்றும் பெங்களூரிலிருந்து ஏராளமான பஸ் வசதிகள் சிரவணபெலகொலாவுக்கு உள்ளன. KSRTC மற்றும் சொகுசு பேருந்துகள் மூலமாகவும் பயணிகள் பெங்களூரிலிருந்து சிரவணபெலகொலாவுக்கு பிரயாணம் செய்யலாம். உள்ளூர் போக்குவரத்து வசதிகளாக டாக்சி, ஆட்டோ போன்றவை மிகுதியாக கிடைக்கின்றன.