Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஸ்ரீசைலம் » எப்படி அடைவது » ரயில் மூலம்

எப்படி அடைவது ஸ்ரீசைலம் ரயில் மூலம்

ஸ்ரீசைலம் நகரின் அருகாமை ரயில் நிலையமாக குண்டூர்-ஹூப்ளி ரயில் பாதையில் அமைந்துள்ள மர்காப்பூர் ரயில் நிலையம் அறியப்படுகிறது. இந்த ரயில் நிலையம் ஸ்ரீசைலம் நகரிலிருந்து 85 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது. இங்கு வந்து சேர்ந்த பின்பு பயணிகள் பேருந்துகள் அல்லது வாடகை கார்கள் மூலம் சுலபமாக ஸ்ரீசைலம் நகரை அடைந்து விட முடியும்.

ரயில் நிலையங்கள் உள்ளன ஸ்ரீசைலம்

Trains from Bangalore to Srisailam

ரயிலின் பெயர் புறப்பாடு வருகை ரயில் பயண நாட்கள்
Vijayawada Pass
(56503)
7:40 am
Bangalore Cant (BNC)
12:08 am
Markapur Road (MRK)
All days
Kondaveedu Exp
(17212)
2:30 pm
Yesvantpur Jn (YPR)
12:57 am
Markapur Road (MRK)
TUE, THU, SAT

Trains from Hyderabad to Srisailam

ரயிலின் பெயர் புறப்பாடு வருகை ரயில் பயண நாட்கள்
Kcggnt Pass
(57305)
2:40 pm
Kacheguda (KCG)
3:27 am
Markapur Road (MRK)
All days
Kcg Gnt Pass
(57325)
5:10 am
Kacheguda (KCG)
5:53 pm
Markapur Road (MRK)
All days