Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஸ்ரீவில்லிபுத்தூர் » ஈர்க்கும் இடங்கள் » பிளவக்கல்

பிளவக்கல், ஸ்ரீவில்லிபுத்தூர்

18

பிளவக்கல், ஸ்ரீவில்லிப்புத்தூருக்கும் வாத்ராப்புக்கும் அருகாமையில் அமைந்து இருக்கும் ஒரு சிறிய கிராமம். இந்த கிராமத்தை அடைவதற்காக கோவில் வளாகத்தை ஒரு மணி நேரத்திற்குள் ஒருவர் அடைந்துவிடலாம். இக்கிராமம் இங்கு உள்ள அணைக்கு பெயர்பெற்றது.

பல ஆண்டுகளாக இந்த அணை உள்ளூர் மக்களுக்கு சேவை செய்து வருகின்றது. இந்த அணை கட்டப்பட்டது முதல் உள்ளூர் விவசாயிகள் அதிகமான பலனை அடைந்து இருக்கிறார்கள்.

இந்த அணையில் இருந்து எளிதாக விவசாயத்துக்கு நீர் எடுத்துக்கொள்ள முடியும் என்பதால் இங்கு விவசாயம் நன்கு முன்னேற்றம் அடைந்து இருக்கின்றது. சுற்றியுள்ள இடங்களையும் பெரிய அளவில் வளர்ச்சிபெறச் செய்ய அரசாங்கம் கடினமான முயற்சிகளை எடுத்து வருகின்றது.

இந்த மாநகரில் இருக்கும் புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களில்  இதுவும் ஒன்று என்பதால், உள்ளூர் மக்கள் இங்கு வருகை தருவதில் அதிக ஆர்வமாக இருக்கிறார்கள். தமிழக அரசாங்கத்தினால் அதிகமாக வளர்ச்சி பெற்ற பிறகு அதிகமான மக்கள் இங்கு பார்வையிட வருவார்கள், அதன் மூலம் உள்ளூர்வாசிகளுக்கு அது பயனுள்ளதாக அமையும்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
30 Jul,Thu
Return On
31 Jul,Fri
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
30 Jul,Thu
Check Out
31 Jul,Fri
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
30 Jul,Thu
Return On
31 Jul,Fri

Near by City