Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஸ்ரீவில்லிபுத்தூர் » ஈர்க்கும் இடங்கள்
  • 01ஆண்டாள் கோவில்

    ஆண்டாள் கோவில்

    மதுரையில் இருந்து 74 கிலோமீட்டர் தொலைவில், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு பெயர்பெற்றது. இக்கோவில் இரண்டாயிரம் ஆண்டுக்கு மேல் பழமையானது.

    கடவுளுடைய திவ்ய தேசங்களில் ஒன்று இங்கு இருக்கிறது என்பதால் இது மிகவும் புனிதமான...

    + மேலும் படிக்க
  • 02வடபத்ரசாயி கோவில்

    வடபத்ரசாயி கோவில்

    தமிழகத்தின் வடபத்ரசாயி கோவிலில் பெருமாள் வடபத்ரசாயியாக வீற்றிருக்கிறார். ஸ்ரீவில்லிப்புத்தூரில் புகழ்பெற்ற கோவில்களில் இதுவும் ஒன்று. கி.மு. முதலாம் நூற்றாண்டுக்கு முன்பு கட்டப்பட்டது என்று நிபுணர்களால் கூறப்படும் இக்கோவில், வைஷ்ணவ பாரம்பரியத்தின் சிறந்த இடங்களில்...

    + மேலும் படிக்க
  • 03சதுரகிரி மலை

    சதுரகிரி மலை

    ஒட்டுமொத்த தமிழகத்திலும் உள்ள சிறந்த சுற்றுலாத்தலங்களில் சதுரகிரி மலையும் ஒன்று. கோவில் பட்டணமாகிய ஸ்ரீவில்லிப்புத்தூரில் இருந்து பத்து கிலோமீட்டர் தொலைவில் இந்த பஞ்சாயத்து இடம் அமைந்து இருக்கின்றது.

    நான்கு வேதங்களும் இணைந்து இந்த மலை உருவானது என்று...

    + மேலும் படிக்க
  • 04மடவார் வளாகம் வைத்தியநாதர் கோவில்

    மடவார் வளாகம் வைத்தியநாதர் கோவில்

    ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே உள்ள மடவார் வளாகம் வைத்தியநாதர் கோவிலில் ஆறு அடி நீள நடராஜர் திருவுருவம் இருக்கின்றது. இக்கோவிலின் நீண்ட வரலாறும், எழில்தோற்றமும் திரளான மக்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தி இருக்கின்றது.

    இக்கோவில் வளாகத்தில் கொண்டாடப்படும் இரண்டு...

    + மேலும் படிக்க
  • 05பிளவக்கல்

    பிளவக்கல்

    பிளவக்கல், ஸ்ரீவில்லிப்புத்தூருக்கும் வாத்ராப்புக்கும் அருகாமையில் அமைந்து இருக்கும் ஒரு சிறிய கிராமம். இந்த கிராமத்தை அடைவதற்காக கோவில் வளாகத்தை ஒரு மணி நேரத்திற்குள் ஒருவர் அடைந்துவிடலாம். இக்கிராமம் இங்கு உள்ள அணைக்கு பெயர்பெற்றது.

    பல ஆண்டுகளாக இந்த அணை...

    + மேலும் படிக்க
  • 06கட்டழகர் கோவில்

    கட்டழகர் கோவில்

    கோவில் பட்டணமாகிய ஸ்ரீவில்லிப்புத்தூரில் இருந்து சில கிலோமீட்டர்கள் தொலைவிலேயே குன்றின் மீது எழில்மிகும் கட்டழகர் கோவில் மலை உச்சியில் மகத்துவமாக காட்சி அளிக்கின்றது.

    பல அற்புதமான காட்சி அமைப்புகளோடு அழகான இடத்தில் அது அமைந்து இருக்கின்றது. இது சுற்றுலா...

    + மேலும் படிக்க
  • 07பென்னிங்டன் பொது நூலகம்

    பென்னிங்டன் பொது நூலகம்

    கோவில் பட்டணமாகிய ஸ்ரீவில்லிப்புத்தூரில் புகழ்பெற்ற நூலகம் பென்னிங்டன் நூலகம் ஆகும். இது இந்நகரில் உள்ள நூலகங்களிலேயே மிகவும் பழமை வாய்ந்தது, ஸ்ரீவில்லிப்புத்தூர் மக்களுக்கு கல்விபுகட்டுவதில் முக்கிய பங்கு வகித்ததுமாக இருக்கின்றது.

    அதிகமான புத்தகங்களும்,...

    + மேலும் படிக்க
  • 08வலையாபதி

    வலையாபதி

    ஸ்ரீவில்லிப்புத்தூரில் பல கிராமங்கள் இருப்பினும் வலையாபதி கிராமமே மிகவும் புகழ் வாய்ந்தது.இக்கிராமத்தில் யாரும் புகையிலை பொருட்களை விற்பனை செய்ய முடியாது.

    ஒருவர் வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டிய மதிப்பீடுகளை எடுத்துக்காட்டியதற்காக மாநில மற்றும் மத்திய...

    + மேலும் படிக்க
  • 09செண்பகத்தோப்பு இராட்சஸ அணில் சரணாலயம்

    செண்பகத்தோப்பு இராட்சஸ அணில் சரணாலயம்

    சாம்பல் நிற இராட்சஸ  அணிலை பாதுகாப்பதற்காக செண்பகத்தோப்பு இராட்சஸ அணில் சரணாலயம் நிறுவப்பட்டது. இவ்விடம் கோவில் நகரமாகிய ஸ்ரீவில்லிப்புத்தூருக்கு அருகிலும், புகழ்பெற்ற பாலக்காட்டு சந்திற்கு தெற்கிலும் அமைந்து இருக்கிறது.

    இந்த மாநிலத்தின் மக்கள் இந்த...

    + மேலும் படிக்க
  • 10சங்கரன் கோவில்

    சங்கரன் கோவில்

    ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து 45 கிலோமீட்டர் தொலைவில் சங்கர நாராயணன் கோவிலின் பிறப்பிடமான சங்கரன் கோவில் அமைந்து இருக்கிறது. பழங்காலத்தின் பிரம்மாண்டமான கட்டுமானப்பணியை பார்வையிட, ஸ்ரீவில்லிப்புத்தூருக்கு வருகிறவர்கள் இக்கோவிலுக்கு வருகை தர வேண்டும்.

    ...
    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
10 May,Sun
Return On
11 May,Mon
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
10 May,Sun
Check Out
11 May,Mon
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
10 May,Sun
Return On
11 May,Mon

Near by City