Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஸ்ரீவில்லிபுத்தூர் » எப்படி அடைவது » ரயில் மூலம்

எப்படி அடைவது ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில் மூலம்

ஸ்ரீவில்லிப்புத்தூர் நகரிலேயே ரயில் நிலையம் இருப்பதால் மாநிலத்தின் எந்த பகுதியில் இருந்தும் எளிதாக இவ்விடத்தை அணுகலாம். மாநிலம் முழுவதும் பல்வேறு ரயில் பாதைகள் இருப்பதால், அவரவர் தங்களுடைய பயணத்திற்கு ஏற்றவாறு பாதையை தெரிந்துகொள்ளலாம். ஸ்ரீவில்லிப்புத்தூர் ரயில் நிலையம், விருதுநகர்-தென்காசி வழித்தடத்தில் இருக்கின்றது.

ரயில் நிலையங்கள் உள்ளன ஸ்ரீவில்லிபுத்தூர்

  • இங்கே ரயில் நிலையங்கள் கிடையாது