தலக்காடு சுற்றுலாஸ்தலத்தில் மற்றொரு குறிப்பிடத்தக்க கோயில் இந்த பாதாளேஷவரர் கோயில் ஆகும். கங்க மன்னர்களால் கட்டப்பட்ட ஆரம்பகால கோயிலாக இது கருதப்படுகிறது. இந்த கோயிலில் ஒரு விசேஷமான சிவலிங்கம் ஒன்று உள்ளது.
இது ஒரு நாளின் வெவ்வேறு பொழுதுகளில் வெவ்வேறு நிறங்களில் காட்சியளிப்பது ஒரு அதிசயமாக அறியப்படுகிறது. காலையில் சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும் இந்த லிங்கம் மதிய நேரத்தில் கருப்பு நிறத்திலும் இரவு நேரத்தில் வெள்ளை நிறத்திலும் காட்சியளிப்பது குறிப்பிடத்தக்கது. பஞ்சலிங்க தரிசனத்திருநாளின்போது இங்கும் பக்தர்கள் இந்த விசேஷ லிங்கத்தை பார்க்க வருகை தருகின்றனர்.



Click it and Unblock the Notifications