நித்யானந்த ஸ்வாமி அவதரித்த இடத்தில் அமைந்திருக்கும் இந்த பீர்சந்த்ராபூர் கோயில் அறுகோண வடிவில காட்சியளிக்கிறது. இந்த யோகி பைஷ்ணவ் கருத்துக்களை பரப்பியவர் ஆவார். அவரது நினைவாக எழுப்பப்பட்டிருக்கும் இந்த கோயில் 300 வருடங்கள் பழமையுடையதாக கூறப்படுகிறது. வருடந்தோறும் ஆயிரக்கணக்கான யாத்ரீகர்கள் இந்த கோயிலுக்கு விஜயம் செய்கின்றனர்.
இந்த பீர்சந்த்ராபூர் கோயில் ‘இஸ்க்கான்’ கோயிலுக்கு வெகு அருகிலேயே அமைந்திருக்கிறது. தாராபீத் நகர மையத்திலிருந்து சுமார் 10 கி.மீ தூரத்தில் இது உள்ளது.



Click it and Unblock the Notifications