லக்ஷ்மி கோயில் என்றழைக்கப்படும் இந்த கோயில் செல்வத்தின் கடவுளான லட்சுமிக்காக எழுப்பப்பட்டிருக்கிறது. வேம்பு மற்றும் தாமரை போன்றவற்றை உருவகப்படுத்திய மேடை அமைப்பில் கட்டப்பட்டிருக்கும் இந்த கோயில் 500 வருடங்கள் பழமையுடையதாக நம்பப்படுகிறது. தாராபீத் நகர மையத்திலிருந்து சுமார் 12 கி.மீ தூரத்தில் இந்த கோயில் உள்ளது



Click it and Unblock the Notifications