Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » தஞ்சாவூர் » எப்படி அடைவது » ரயில் மூலம்

எப்படி அடைவது தஞ்சாவூர் ரயில் மூலம்

தஞ்சாவூரில் உள்ள ரயில் நிலையத்தின் வழியாக பல ரயில்கள் செல்வதோடு மட்டுமல்லாமல் இங்கிருந்து 58 கி.மீ தூரத்திலுள்ள திருச்சி ரயில் சந்திப்பிலிருந்து நாட்டின் பல நகரங்களுக்கும் ரயில் சேவைகள் உள்ளன. மதுரை மற்றும் திருவனந்தபுரம் செல்லும் ரயில்கள் என அதிகமான சேவைகள் திருச்சி ரயில் நிலையம் வழியாக இயக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

ரயில் நிலையங்கள் உள்ளன தஞ்சாவூர்

Trains from Bangalore to Thanjavur

ரயிலின் பெயர் புறப்பாடு வருகை ரயில் பயண நாட்கள்
Mailaduturai Ex
(16232)
7:00 pm
Bengaluru City (SBC)
4:48 am
Thanjavur (TJ)
All days
Velankanni Exp
(17315)
11:30 pm
Yesvantpur Jn (Rev) (YPR)
9:28 am
Thanjavur (TJ)
MON