Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » தஞ்சாவூர் » ஈர்க்கும் இடங்கள்
  • 01பிரகதீஸ்வரர் கோயில்

    தஞ்சை எனப்படும் தஞ்சாவூரின் அடையாளமாக வீற்றிருக்கும் இந்த பிரகதீஸ்வரர் கோயில் அல்லது பெருவுடையார் கோயிலின் ஆதிப்பெயர் ‘ராஜராஜுச்சுரம்’ என்பதாகும்.

    பழந்தமிழ் பேரரசாக விளங்கிய சோழ சாம்ராஜ்ஜியத்தின் ஒரே வரலாற்றுச்சான்றாக இந்த மஹோன்னத ஆலயம்...

    + மேலும் படிக்க
  • 02விஜயநகர கோட்டை

    விஜயநகர கோட்டை

    தஞ்சை பெரிய கோயிலிலிருந்து 2 கி.மீ தூரத்தில் வடக்கே இந்த விஜயநகர கோட்டை அமைந்துள்ளது. 16ம் நூற்றாண்டின் மத்தியில் நாயக்க மற்றும் மராட்டா மன்னர்களின் பங்களிப்பில் இக்கோட்டையின் வெவ்வேறு அங்கங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.

    தஞ்சை அரண்மனை, சங்கீத மஹால்,...

    + மேலும் படிக்க
  • 03சரஸ்வதி மஹால் நூலகம்

    சரஸ்வதி மஹால் நூலகம்

    ஆசியாவிலேயே மிகப்பழமையான நூலகம் என்ற புகழை பெற்றுள்ள சரஸ்வதி மஹால் நூலகம் தஞ்சாவூர் நகரத்தில் அமைந்திருக்கிறது. இங்கு மிகப்பழமையான ஓலைச்சுவடிகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. அதுமட்டுமல்லாமல் தமிழ், மராத்தி, தெலுங்கு, ஆங்கிலம் போன்ற மொழிகளில் ஏராளமான நூல்களும்...

    + மேலும் படிக்க
  • 05சங்கீத மஹால்

    சங்கீத மஹால்

    சங்கீத மஹால் என்றழைக்கப்படும் இந்த இசைக்கூடம் தஞ்சாவூரில் அவசியம் பார்க்க வேண்டிய அம்சமாகும். இது தஞ்சை அரண்மனையின் முதல் தளத்தில் அமைந்துள்ளது. 17ம் நூற்றாண்டில் செவப்ப நாயக்கர் எனும் நாயக்க வம்ச மன்னரால் இது கட்டப்பட்டிருக்கிறது.

    தென்னிந்தியாவில்...

    + மேலும் படிக்க
  • 06மனோரா கோட்டை

    தஞ்சாவூர் நகரத்திலிருந்து 65கி.மீ தூரத்தில் பட்டுக்கோட்டை நகரத்திற்கு அருகே இந்த மனோரா கோட்டை அமைந்திருக்கிறது. இது 1815ம் ஆண்டில் இரண்டாம் சரபோஜி மன்னரால் கட்டப்பட்டிருக்கிறது.

    ஆங்கிலேயர்கள் நெப்போலியனின் ஃப்ரெஞ்சுப்படையை அடக்கிய வாட்டர்லூ போரின்...

    + மேலும் படிக்க
  • 07ஷ்வார்ட்ஸ் தேவாலயம்

    1779ம் ஆண்டில் சரபோஜி மன்னரால் இந்த ஷ்வார்ட்ஸ் கிறித்துவ தேவாலயம் கட்டப்பட்டிருக்கிறது. தஞ்சை அரண்மனை நந்தவனப்பகுதியில் இந்த தேவாலயம் உள்ளது. ரெவரெண்ட் ஃப்ரெட்ரிக் கிறிஸ்டியன் ஸ்வார்ட்ஸ் என்ற டேனிஷ் மதகுருவின் மீதான அபிமானத்தின் காரணமாக இந்த தேவாலயத்தை சரபோஜி...

    + மேலும் படிக்க
  • 08முருகன் கோயில்

    முருகன் கோயில்

    ஸ்வாமிநாதஸ்வாமி கோயில் என்று அறியப்படும் இந்த முருகன் கோயில் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றாகும். திருவேரகம் என்ற பெயரிலும் அழைக்கப்படும் இந்த கோயில் ஒரு செயற்கைக்குன்று போன்ற அமைப்பின் மீது கட்டப்பட்டிருக்கிறது.

    60 படிக்கட்டுகளில் ஏறி இந்த கோயிலை...

    + மேலும் படிக்க
  • 09புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில்

    புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில்

    புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலானது தமிழ்நாட்டிலுள்ள தஞ்சாவூரில் அமைந்துள்ள புகழ்பெற்ற இந்து ஆலயமாகும். அப்போதைய தஞ்சாவூர் மகாராஜாவான சத்ரபதி வெங்கோஜியின் கனவில்  மாரியம்மன் வந்து தான் தஞ்சாவூருக்கு அருகில் 3 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள புன்னை மரக் காட்டின்...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
19 Jun,Fri
Return On
20 Jun,Sat
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
19 Jun,Fri
Check Out
20 Jun,Sat
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
19 Jun,Fri
Return On
20 Jun,Sat