Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » தஞ்சாவூர் » ஈர்க்கும் இடங்கள் » ஷ்வார்ட்ஸ் தேவாலயம்

ஷ்வார்ட்ஸ் தேவாலயம், தஞ்சாவூர்

35

1779ம் ஆண்டில் சரபோஜி மன்னரால் இந்த ஷ்வார்ட்ஸ் கிறித்துவ தேவாலயம் கட்டப்பட்டிருக்கிறது. தஞ்சை அரண்மனை நந்தவனப்பகுதியில் இந்த தேவாலயம் உள்ளது. ரெவரெண்ட் ஃப்ரெட்ரிக் கிறிஸ்டியன் ஸ்வார்ட்ஸ் என்ற டேனிஷ் மதகுருவின் மீதான அபிமானத்தின் காரணமாக இந்த தேவாலயத்தை சரபோஜி மஹாராஜா எழுப்பியுள்ளார். ஐரோப்பிய கலாச்சாரத்தில் மன்னருக்கு இருந்த இணக்கம் இதன் மூலம் தெளிவாகிறது.

இந்த தேவாலயத்தில் ஸ்வார்ட்ஸ் மதகுரு இறக்குந்தருவாயில் சரபோஜி மன்னரின் கரங்களை பிடித்து ஆசி வழங்குவது போன்ற கல்வெட்டு சித்தரிப்பு காணப்படுகிறது. தஞ்சை மராட்டா வம்சத்தார் தொடர்பான காலனிய வரலாற்றின் அடையாளமாக இந்த தேவாலயம் வீற்றுள்ளது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
01 Jun,Mon
Return On
02 Jun,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
01 Jun,Mon
Check Out
02 Jun,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
01 Jun,Mon
Return On
02 Jun,Tue