முகப்பு » சேரும் இடங்கள் » தேனி » எப்படி அடைவது

எப்படி அடைவது

தேனி நகரம் தமிழ் நாட்டின் பிற பகுதிகளுடன் சாலை வழியாக நன்றாக இணைக்கப்பட்டுள்ளது. அருகிலுள்ள நகரங்களிலிருந்து தேனிக்கு பேருந்துகள் வழியாக எளிதில் செல்ல முடியும். தமிழ் நாட்டின் பிற முக்கிய நகரங்களுக்கும், உள்ளூர் பயணத்திற்கும் தமிழ் நாடு அரசு பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகள் தொடர்ச்சியாக இயக்கப்பட்டு வருகின்றன.