Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » தேன்மலா » எப்படி அடைவது

எப்படி அடைவது

திருவனந்தபுரம் மற்றும் கொல்லம் நகரத்திலிருந்து சாலைமார்க்கமாக தேன்மலாவை சென்றடையலாம். கேரள அரசுப்பேருந்துகள் திருவனந்தபுரத்திலிருந்து தேன்மலாவுக்கு இயக்கப்படுகின்றன. பேருந்துப்பயணம் சிக்கனமானதாகவும் மற்றும் சிறு சுற்றுலாவுக்கு ஏற்றதாகவும் உள்ளது. தேன்மலாவுக்கு டாக்சிகள் மற்றும் தனியார் வாகன வசதிகளும் கிடைக்கின்றன.