கேரளா – தமிழ்நாடு எல்லைப்பகுதியில் உள்ள இந்த பாலருவி நீர்வீழ்ச்சி தேன்மலா சுற்றுலாத்தலத்தின் மற்றொரு முக்கியமான அம்சமாகும். பால் வழிந்து ஊற்றுவதுபோல் நுரையுடன் நீர் வழிவதால் இதற்கு பாலருவி என்று பொருத்தமாக பெயரிடப்பட்டுள்ளது.
நுரைத்துக்கொண்டு...
சூழலியல் சுற்றுலா திட்டம் என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ள இந்த இயற்கை சுற்றுலா வளாகமானது இந்தியாவிலேயே முதன் முதலாக அமைக்கப்பட்ட ஒன்றாகும். இந்த வனப்பகுதியின் தனித்தன்மையான இயற்கையமைப்பு, தாவர செழிப்பு மற்றும் காட்டுயிர் அம்சங்களுக்காக இப்படி ஒரு அந்தஸ்து இந்த...
ஓவியம் போன்ற அழகுடன் காட்சியளிக்கும் இந்த குளத்துப்புழா எனும் கிராமம் கொல்லம் மாவட்டத்தில் தேன்மலா மலைப்பிரதேசத்துக்கு அருகிலேயே உள்ளது. திருவனந்தபுரம் – செங்கோட்டை சாலையிலுள்ள இந்த கிராமம் திருவனந்தபுரத்திலிருந்து 62 கி.மீ தூரத்திலும், கொல்லத்திலிருந்து 64...
டிரெக்கிங் எனப்படும் மலையேற்றப் பயணமானது தீவிர சாகச அனுபவங்களில் ஆர்வம் உள்ள சுற்றுலாப்பயணிகளுக்கு மிகப்பொருத்தமானதாகும். வழிகாட்டிகளுடன் கூடிய ஒரு நாள் மற்றும் மூன்று நாள் மலையேற்ற திட்டங்கள் இங்கு பயணிகளுக்காக ‘ஒருங்கிணைந்த சேவை’யாக வழங்கப்படுகின்றன....
ஆர்யங்காவு அல்லது மேற்குத்தொடர்ச்சி மலை பள்ளத்தாக்கு என்று அழைக்கப்படும் இந்த திருத்தலம் கொல்லம் மாவட்டத்திலிருந்து கிழக்கே 73 கி.மீ தூரத்தில் உள்ளது.
தேன்மலாவை ஒட்டியே உள்ள இந்த ஆர்யங்காவு எனும் கிராமம் கொல்லம் மாவட்டத்தின் முக்கிய ஆன்மீக திருத்தலங்களில்...