Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » தெஞ்ஜாவ்ல் » வானிலை

தெஞ்ஜாவ்ல் வானிலை

தெஞ்ஜாவ்ல் பயணிக்க சிறந்த பருவமாக மழைக்காலத்திற்கு பிந்தைய குளிர்காலம் கருதப்படுகிறது. பச்சைப்பசேலென்ற சுற்றுச்சூழலுடன் ஓய்வுக்கும், சுற்றுலாவிற்கும் சிறந்ததாக இப்பருவம் திகழ்கிறது. கோடை காலத்தில் வெப்பம் கொஞ்சம் அதிகமாய் இருந்தாலும் சுற்றிப்பார்க்க சிறந்த பருவமாகும்.

கோடைகாலம்

மார்ச் முதல் ஜூன் ஆரம்பம் வரை இருக்கும் கோடை காலத்தில் 20டிகிரியில் இருந்து 30டிகிரி வரை வானிலை நிலவுகிறது.

மழைக்காலம்

ஜூன் முதல் செப்டம்பர் வரை பெரியதாக நீளும் மழைக்காலத்தில் அடர் மழை பெய்வதால் பயணிப்பது கொஞ்சம் சிரமம்.

குளிர்காலம்

சூரியன் பிரகாசிக்க மிதமான வானிலையுடன் இருக்கும் பகற்பொழுதுகளையும், மிதமான குளிருடன் இருக்கும் இரவு நேரங்களும் தெஞ்ஜாவ்லின் குளிர்காலத்தை ரம்மியமாக்குகின்றன. இப்பருவத்தில் பயணம் செய்வது சிறந்ததாகும்.