Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » திருத்தணி » எப்படி அடைவது

எப்படி அடைவது

தமிழ்நாட்டின் பெரும்பாலான இடங்களிலிருந்து திருத்தணிக்கு பேருந்து வசதிகள் உள்ளன. மேலும் திருப்பதி, திருத்தணியிலிருந்து 68 கிமீ தூரமே உள்ளதால் இங்கிருந்து திருப்பதிக்கும் மிக எளிதாக செல்ல முடியும்.