Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » திருத்தணி » வானிலை

திருத்தணி வானிலை

கோடைகாலம்

கோடை காலத்தில் திருத்தணி மிகவும் வெப்பமாகவும் அதே நேரத்தில் புழுக்கமாகவும் இருக்கும். மார்ச் முதல் மே வரையிலான மாதங்களில் இங்கு வெப்பநிலை 42 டிகிரி செல்சியசுக்கும் அதிகமாக பதிவாகும். எனவே இந்த கோடை காலத்தில் திருத்தணிக்கு செல்லாமல் இருப்பது நல்லது.

மழைக்காலம்

ஜூன் முதல் ஆகஸ்ட் வரை திருத்தணியில் நல்ல மழை பெய்யும். இந்த காலத்தில் திருத்தணியின் தட்பவெப்பம், வெப்பமாகவும் அதே நேரத்தில் இனிமையாகவும் இருக்கும்.

குளிர்காலம்

டிசம்பர் முதல் பிப்ரவரி வரை திருத்தணியில் குளிர்காலம் நிலவுகிறது. இந்த காலத்தில் தட்ப வெப்பநிலை 23 டிகிரி செல்சியசில் இருப்பதால் இங்கு இதமான தட்பவெப்பம் நிலவும். இந்த காலத்தில் திருத்தணிக்கு செல்வது சிறப்பான அனுபவத்தையும் தரும்.