Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » திருவண்ணாமலை » ஈர்க்கும் இடங்கள் » படவேடு ரேணுகாம்பாள் கோவில்

படவேடு ரேணுகாம்பாள் கோவில், திருவண்ணாமலை

34

திருவண்ணாமலையில் இருந்து 7 கி.மீ. தொலைவில் இருக்கும் படவேடு நகரத்தில் படவேடு ரேணுகாம்பாள் கோவில் அமைந்து இருக்கிறது.  சக்தி ஸ்தலங்களில் ஒன்று என்பதால் இந்துக்கள் மத்தியில் இது சமய முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. இந்த கோவிலை சோமநாதலிங்கம் என்னும் லிங்கம் அலங்கரிக்கின்றது.

ஆண்டவர் பரசுராமா (மகாவிஷ்ணுவின் அவதாரத்தில் ஒருவர்) தன் தந்தை ரிஷி ஜமாதக்னியின் உந்துதலின்படி தன் தாயை கொலை செய்தார். தன் தாய் ரேணுகாதேவியின் தலையை துண்டிக்கும் போது, சலவைப்பெண்ணின் தலையையும் பரசுராமர் துண்டித்ததாக நம்பப்படுகின்றது.

தன் தாயை மீண்டும் உயிரோடு கொண்டு வர பரசுராமர் ரிஷி ஜமாதக்னியிடம் ஒரு வரம் வாங்கினார். துண்டிக்கப்பட்ட தாயின் தலையையும், உடலையும் இணைக்கும்படி கூறி ரிஷி ஜமாதக்னி ஒரு வரம் கொடுத்தார்.

எனினும், தன் தாயின் தலையோடு சலவைப்பெண்ணின் உடலையும், சலவைப்பெண்ணின் தலையோடு தன் தாயின் உடலையும் பரசுராமர் இணைத்தார். சலவைப்பெண்ணுடைய உடலோடு இணைக்கப்பட்ட ரேணுகா தேவியின் தலையே படவேடு கோவிலில் ரேணுகாம்பாளாக வழிபடப்படுகின்றது என்பது புராணம்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
08 Sep,Tue
Return On
09 Sep,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
08 Sep,Tue
Check Out
09 Sep,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
08 Sep,Tue
Return On
09 Sep,Wed