Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » திருவண்ணாமலை » ஈர்க்கும் இடங்கள் » ரமணா ஆசிரமம்

ரமணா ஆசிரமம், திருவண்ணாமலை

34

1922 ஆம் ஆண்டு முதல் 1950 ஆம் ஆண்டு வரை இந்த நகரத்தில் வாழ்ந்த நவீன தத்துவஞானி ரமணமகரிஷி. ரமணமகரிஷியின் இல்லமாக இருந்த இந்த இடம் இப்போது சமய கல்விநிலையமாக மாற்றப்பட்டு இருக்கிறது. ரமணா ஆசிரமம், ஸ்ரீ ராமனாசிரமம் என்றும் அழைக்கப்படுகின்றது.

திருவண்ணாமலையின் மேற்கு பகுதியில் பார்த்தபடி அருணாச்சல மலையின் அடிவாரத்தில் இந்த ஆசிரமம் அமைந்து உள்ளது. 1950 ஆம் ஆண்டு மகரிஷியின் மரணத்தின் போது அவர் மண்ணுலகை விட்டு விண்ணுலகுக்கு செல்வதை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த இடத்தில் கூடி இருந்தார்கள்.

அவருடைய மரணத்திற்கும் பிறகும், ஆர்வமுள்ள அவருடைய அவருடைய பக்தர்கள் இந்த ஆசிரமத்திற்கு வந்து பார்வையிடுகிறார்கள்.

மகரிஷி தனது இறுதி மூச்சை விட்ட இந்த இடம் அவருக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு சன்னதியாக மாறிவிட்டது. ஒவ்வொரு ஆண்டும் அவருடைய ஆசிரமத்துக்கு வந்து, சமூக சேவைகளில் ஈடுபடுவதை அவருடைய பக்தர்கள் வழக்கமாகக் கொண்டு இருக்கிறார்கள்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
31 Mar,Tue
Return On
01 Apr,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
31 Mar,Tue
Check Out
01 Apr,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
31 Mar,Tue
Return On
01 Apr,Wed