இம்பால் விமான நிலையம் தௌபலிலிருந்து 30 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கிறது. இம்பால் விமான நிலையத்திலிருந்து குவஹடி வழியாக இந்தியாவிலுள்ள பல முக்கிய நகரங்களுக்கு செல்லலாம். கொல்கத்தா, மும்பை, டெல்லி மற்றும் பெங்களூருவிலிருந்து குவஹடி சென்று தான் இம்பாலவை அடைய முடியும்.