காட்டு மூலிகைத்தோட்டம் என்றும் அழைக்கப்படுகின்ற இந்த வனப்பூங்கா மற்றும் மூலிகைத்தோட்டம் தோரண்மால் பகுதியில் அமைந்துள்ளது. இங்கு பல அரிய மருந்துத் தாவரங்களும் மூலிகைச் செடிகளும் வளர்க்கப்படுகின்றன. பயணிகள் இங்கு விஜயம் செய்து பலவகையான தாவரங்கள் மற்றும் அவற்றின் மருத்துவ குணங்கள் பற்றி தெரிந்துகொள்ளலாம்.



Click it and Unblock the Notifications