தோரண்மால் பகுதியில் முக்கியமான சுற்றுலா அம்சம் இந்த லோட்டஸ் ஏரியாகும். இது தாமரை ஏரி எனும் அர்த்தம் தரும் கமால் தலாவ் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.
இந்த ஏரி தாமரை மலர்களால் அழகுடன் நிறைந்திருப்பதே இப்படி அழைக்கப்படுவதற்கான காரணமாகும்.இதனுடைய நீர் வழிந்து சீதா காய் பள்ளத்தாக்கில் ஒரு நீர்வீழ்ச்சியாய் ஊற்றும் காட்சி ஒரு அற்புதமான காட்சியாகும்.



Click it and Unblock the Notifications