மச்சிந்திரநாத் குகை என்றழைக்கப்படும் இந்த குகை மச்சிந்திரநாத் எனும் முனிவரின் பெயரால் இப்படி அழைக்கப்படுகிறது. இந்த முனிவர் இக்குகையில் தவம் புரிந்ததாக நம்பப்படுகிறது. தோரண்மால் மலைவாசஸ்தலத்திலுள்ள இந்தக் குகை இயற்கையாகவே உருவான குகையாகும்.
இதற்கு அருகாமையிலேயே மச்சிந்திரநாத் கோயில், மற்றும் மார்க்கண்டேய ரிஷி மலைக்காட்சி தளம் போன்றவையும் அமைந்துள்ளன. இவற்றையும் பயணிகள் விஜயம் செய்து ரசிக்கலாம்.



Click it and Unblock the Notifications