இந்த யஷ்வந்த் ஏரி முன்னாள் மஹாராஷ்டிரா முதல்வரான யஷ்வந்த் ராவ் சவாண் அவர்களின் பெயரால் அழைக்கப்படுகிறது. இயற்கையாக அமைந்துள்ள இந்த ஏரி 1.6 ச.கி.மீ பரப்பளவில் அமைந்துள்ளது.
இந்த ஏரிப்பகுதிக்கு விஜயம் செய்யும் பயணிகள் படகுச்சவாரி மற்றும் மீன்பிடிப்பு போன்ற பொழுதுபோக்குகளில் ஈடுபடலாம். இந்த சூழலுக்கு மேலும் அழகூட்டும்படியாக அருகிலேயே ஒரு பிராட்டஸ்டண்ட் தேவாலயமும் அமைந்துள்ளது.



Click it and Unblock the Notifications