Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » தோரண்மால் » எப்படி அடைவது » ரயில் மூலம்

எப்படி அடைவது தோரண்மால் ரயில் மூலம்

நந்தூர்பார் ரயில் நிலையம் தோரண்மாலுக்கு அருகில் உள்ள ரயில் நிலையமாக 75 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இது மேற்கு ரயில்வேயின் சூரத் – பூஸ்வால் ரயில் பாதையில் அமைந்துள்ளது. இது தவிர 141 கி.மீ தூரத்தில் உள்ள துலே ரயில் நிலையமும் தோரண்மால் செல்வதற்கு ஏற்றதாக உள்ளது. நந்தூர்பாரிலிருந்து சென்னை, அஹமதாபாத், மும்பை, அம்ராவதி மற்றும் சூரத் போன்ற நகரங்களுக்கு ரயில் சேவைகள் உள்ளன. சராசரி ரயில் கட்டணமாக 150 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை இருக்கலாம்.

ரயில் நிலையங்கள் உள்ளன தோரண்மால்

Trains from Bangalore to Toranmal

ரயிலின் பெயர் புறப்பாடு வருகை ரயில் பயண நாட்கள்
Ahmadabad Exp
(16502)
1:30 pm
Yesvantpur Jn (YPR)
6:43 pm
Nandurbar (NDB)
SUN

Trains from Chennai to Toranmal

ரயிலின் பெயர் புறப்பாடு வருகை ரயில் பயண நாட்கள்
Navajivan Exp
(12656)
9:35 am
Chennai Central (MAS)
11:35 am
Nandurbar (NDB)
All days
Mas Adi Exp
(06098)
8:00 pm
Chennai Central (MAS)
9:30 pm
Nandurbar (NDB)
SAT

Trains from Hyderabad to Toranmal

ரயிலின் பெயர் புறப்பாடு வருகை ரயில் பயண நாட்கள்
Sc Bkn Exp
(17037)
11:35 pm
Secunderabad Jn (SC)
4:55 pm
Nandurbar (NDB)
TUE, WED