Search
  • Follow NativePlanet
Share
» »மழைக்காலத்தின் போது இந்திய நகரங்கள்!!!

மழைக்காலத்தின் போது இந்திய நகரங்கள்!!!

By

மழையை பிடிக்காதவர்கள் யார் இருக்க முடியும்? நம்மில் எத்தனையோ பேர் மழைக்காதலர்களாக மாறி எண்ணற்ற கவிதைகளை எழுதியிருக்கிறோம்.

எத்தனையோ முறை மழையின் ஸ்பரிசத்துக்காக ஏங்கி தவித்திருக்கிறோம். மழையில் ஆடித்திளைத்திருக்கிறோம்!

பூமிக்கு வரும் தேவதையான மழை, பூமியை அலங்கரிக்கவும் செய்கிறது, அதேவேளை அலங்கோலப் படுத்தவும் செய்கிறது.

அப்படியாக ஒரு சில இந்திய நகரங்கள் மழைக்காலத்தில் எப்படி தோற்றமளிக்கின்றன என்று பார்ப்போம் வாருங்கள்!

மும்பை

மும்பை

மும்பையின் தாராவி பகுதியில் வசிக்கும் குழந்தைகள் மழையில் நடனமாடி குதூகலிக்கும் கட்சி.

மும்பை ஹோட்டல் டீல்கள்

படம் : Dinesh Bareja

கொல்கத்தா

கொல்கத்தா

இந்தியாவின் விண்டேஜ் நகரமாகவே இன்னும் கொல்கத்தா திகழ்கிறது.

கொல்கத்தா ஹோட்டல் டீல்கள்

படம் : Faisal Akram

சென்னை

சென்னை

2013-ஆம் ஆண்டு தமிழகத்தை தாக்கிய நிலம் புயல் காரணமாக கடலுக்கு செல்லாத மீனவர்கள், மெரினா பீச்சில் படகு ஒன்றில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

படம் : Vinoth Chandar

ஹைதராபாத்

ஹைதராபாத்

பஞ்சகுட்டா சர்க்கிள் பகுதியில் வாகங்களை மூழ்கடித்த மழைவெள்ளம்.

ஹைதராபாத் ஹோட்டல் டீல்கள்

படம் : Rajib Ghosh

டெல்லி

டெல்லி

கத்ரா நீல் எனும் பகுதியில் கொட்டித்தீர்க்கும் மழை.

டெல்லி ஹோட்டல் டீல்கள்

படம் : Varun Shiv Kapur

பாண்டிச்சேரி

பாண்டிச்சேரி

பாண்டிச்சேரி கடற்கரைக்கு அருகில் செல்லும் சாலை.

பாண்டிச்சேரி ஹோட்டல் டீல்கள்

படம் : Nelson.G

பெங்களூர்

பெங்களூர்

பெங்களூர் சில்க் போர்டு அருகே மழை வெள்ளத்தில் மிதந்து செல்லும் வாகனங்கள்.

பெங்களூர் ஹோட்டல் டீல்கள்

படம் : Susam Pal

கொச்சி

கொச்சி

கொச்சி துறைமுகம் அருகே எடுக்கப்பட்ட புகைப்படம்.

கொச்சி ஹோட்டல் டீல்கள்

படம் : Abhishek Shirali

வால்ப்பாறை

வால்ப்பாறை

தென்னிந்தியாவின் சீராப்புஞ்சியான வால்ப்பாறை மலைப்பிரதேசம்.

படம் : Anoop Kumar

More News

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+